தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. |
தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது. நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்: * ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார். * படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விடயமாகும். * படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும். * படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம். * HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள். * ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது. |
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Thursday, December 29, 2011
நண்பன் திரைப்படத்தின் புதிய தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirm...
-
Actor Vijay who had been donning lead roles in the films is going to become a producer soon. Vijay is going to remake the Tam...
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52 nd film, about 52 college students pledged...
-
Gautham Vasudev Menon is doing four projects at a time�- 'Neethane En Ponvasantham', which he is simultaneously making...
-
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்...
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate ...
-
துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத...
-
Speculations that Vijay is appearing in a song donning up as Rajini and Kamal in Nanban seem to be unsubstantiated. A source cl...
-
There were lot of rumors that Sun Pictures bought the therictal rights of Vijay, Jeeva, Shrikanth starrer 'Nanban' dire...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...

No comments:
Post a Comment