| துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். |
| கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார். இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார். தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட முருகதாஸ், காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அந்த குறும்படத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன்-மாணவியை முருகதாஸ் தேடி வருகிறார். குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். |
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Wednesday, February 8, 2012
துப்பாக்கி பிந்துமா?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வேலாயுதம் மெஹா ஹிட் படத்தை தொடர்ந்தது விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இப்படம் பற்றிய செய்திகளை நேற்று தந்திருந்த்தோம். இன்...
-
With the first part of the year zooming past, it's time to take a look at the collection of Kollywood's hits, misses...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்த...
-
That is the latest buzz in K town today! Reportedly director Shankar is trying to rope in Aamir Khan and director Rajkumar Hirani ...
-
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களி...
-
Ilayathalapthy Vijay's upcoming flick with Madrasapattinam ,Dheivathirumagal fame A.L.Vijay will go on floors from June. This ...
-
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம...
-
Tamil Super Star Vijay Dr.Joseph Vijay Chandrasekhar Fans Given Name : Illayathalapathy Vijay Date Of Birth : June 22, 1974 (1974-06-22)...

No comments:
Post a Comment