விஜயின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம் . திபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனம் மற்றும் மக்களின் வரவேற்புடன் நூறாவது நாளை கொண்டாடியது. இப்பொழுதும் சென்னையில் இப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தின் வசூல் குறித்து ஐங்கரன் இனையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படம் 120 கோடியை சம்பாதித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. விஜய் ஹன்சிகா ஜெனிலியா சந்தானம் சாயா சிண்டே பாண்டியராஜன் சரண்யா மற்றும் பலர் நடிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் அன்டனி இசையில் ப்ரியனின் படப்பிடிப்பில் இப்படம் வெளிவந்தது.
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வேலாயுதம் மெஹா ஹிட் படத்தை தொடர்ந்தது விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இப்படம் பற்றிய செய்திகளை நேற்று தந்திருந்த்தோம். இன்...
-
With the first part of the year zooming past, it's time to take a look at the collection of Kollywood's hits, misses...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்த...
-
That is the latest buzz in K town today! Reportedly director Shankar is trying to rope in Aamir Khan and director Rajkumar Hirani ...
-
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களி...
-
Ilayathalapthy Vijay's upcoming flick with Madrasapattinam ,Dheivathirumagal fame A.L.Vijay will go on floors from June. This ...
-
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம...
-
Tamil Super Star Vijay Dr.Joseph Vijay Chandrasekhar Fans Given Name : Illayathalapathy Vijay Date Of Birth : June 22, 1974 (1974-06-22)...

No comments:
Post a Comment