Thursday, November 3, 2011

வேலாயுதத்திற்கு கண்டனம் தெரிவித்த கன்னட அரசு

 
 

முப்பத்தைந்து கோடியை 42 கோடியாக செலவு வைத்து விட்டார்களே என்று கவலைப்பட்டு கொண்டிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரொம்பவே தெம்பாகிவிட்டார்.
'வேலாயுதம்' படத்தின் வசூல் இதுவரைக்குமே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். ஒருபுறம் இந்த சந்தோஷத்தை படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அத்தனை பேரும் அனுபவித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு அங்கு எப்போதுமே ஜனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கை. அதே குதூகலத்தோடுதான் 'வேலாயுத'த்தையும் திரையிட்டிருந்தார்கள்.
திடீரென்று கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பை சேர்ந்த வெறியர்கள் 'வேலாயுதம்' ஓடும் திரையரங்கத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பேனர்களை கிழித்து எறிந்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.
இன்னும் ஒரு மாதத்திற்கு எந்த தமிழ் படத்திற்கும் இங்கு இடம் இல்லை என்கிறார்கள் அவர்கள். (வேறொன்றுமில்லை, இந்த ஒரு மாதமும் கன்னடர் தினமாம்) தமிழ் படங்களை இந்த ஒரு மாதத்திற்கு நிறுத்த சொல்லி கன்னட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிலிம் சேம்பருக்கும் கடிதம் எழுதியிருக்கிறது இந்த அமைப்பு.

AR.Murugadoss-Vijay combo project photo shoot Over

 

It is already published in Tamilkey.com that Vijay is joining hands with A.R.Murugadoss for his 54th movie tentatively titled Maalai Nerathu Mazhaithuli.It is an action packed story with love. Movie to be shot fully in the skirts of Mumbai. We hear that shooting begins on november 23rd and hopefully ends by february of 2012.
Here is the latest information we hear on the movie…

AR.Murugadoss-Vijay combo project photo shoot was happened on October 27th, 2011. Mitra Media will publish the official paper AD very soon. Cast and Crew for Vijay's 54th film with Director A.R.Murugadoss has been finalized. Official Paper AD will be out on 20th November.

Crew of Vijay – ARM combo. Music by Harris Jayaraj, Camera by Santhosh Shivan & Jayamohan is the dialogue writer. Jayamohan was the dialogue writer for Naan Kadavul & Angadi Theru.
Still no announcement on Vijay's pair.

Check this space for more info on Nanban & other projects of Ilayathalapathy Vijay.

Velayudham first week (7 days) Box office collection world-wide

 
 
Vijay's Velayudham is rocking at box-office. After getting positive reviews from almost all websites and media, movie getting record collections in Kollywood history. As per the latest reports from our sources gross collections as follows,
Budget: Rs 45 Crores

First Day Collections (Wednesday): Rs 8.2 Crores(World Wide)

Second Day Collections (Thursday):Rs 8.6 Crores(World Wide)

Third Day Collections (Friday): Rs 7.5 Crores(World Wide)

Fourth Day Collections (Saturday): Rs 7.8 Crores(World Wide)

Fifth Day Collections (Sunday): Rs 7.7 Crores(World Wide)

Sixth Day Collections (Monday): 5.9 Crores(World Wide)

Seventh Day Collections (Tuesday): 5.4 Cores(World Wide)

Total First Seven Days Collections : 51.1 Crores(World Wide)

Velayudham breaks Mankatha Box Office Record

 
 
BREAKING NEWS : Vijay's " Velayudham Broke Ajith's Mankatha Box Office Record First Week Collections ? ...
Shocking But True.
Whatever It Is, 2011 Become Unforgettable Year For THALA THALAPATHY Fans.

MANKATHA Become Ajith Biggest Hit Movie Of All Time While Velayudham Become Become Vijay Biggest Hit Movie Of All Time.

Velayudham Recover Their Production Cost Already.

So Now It's " MONEY " Time , Baby For Aacar Ravichandran ... Well Finally AAL IZZ WELL
Also we have to mention that we already reported Suriya's 7aum Arivu took over Velayutham in first week box-office collection, which means 7aum Arivu also breaks Mankatha record.https://s-hphotos-iad1.fbcdn.net/hphotos-ash4/318325_242883755768692_147772335279835_712084_12873569_n.jpg

விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!

 

சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts

Popular Posts