Friday, December 2, 2011

விஜய் முருகதாஸ் இணையும் துப்பாக்கி படத்தின் தொடக்கவிழா

 
 
 
விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி படத்தின் ஒரு சிறிய தொடக்க விழா கொண்டாட்டம் செரேசன் கொட்டலில் இடம்பெற்றது.
சந்தோசிவன் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இவ் நிகழ்வுக்கு வந்தனர். இப் பார்ட்டி விஜயினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இது விஜயின் தனிப்பட்ட பார்ட்டியாக அமைந்தது.இவ் நிகழ்வில் எந்த புகைப்படமும் விடியோவும் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.

 

நண்பன் IS WELL

 
 
 

காவலன் சுப்பர் கிட் வேலாயுதம் மெகாகிட் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருந்த படம் நண்பன் . ஆனால் வேலாயுதம் படம் திபாவளிக்கு வந்ததால் இப்படம் பொங்கலுக்கு வெளியிட இருக்கிறது. இதில் விஜய் ஜீவா சிறிகாந்த் சத்தியராஜ் இலியானா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் உள்ளது. இப்படத்தை ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது . எந்த நிறுவனத்திடமும் வெளியீட்டு உரிமையை வழங்கவில்லை என அவ நிறுவனம் கூறியுள்ளது. இப்படத்தின் இசை வெளியிடு டிசம்பர் 10 ம் திகதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான மேலதிக தகவலை நாளை தருகிறோம் இணைந்திருங்கள்.

இளையதளபதி விஜய் முருகதாசிற்கு கூறிய ஆலோசனை

 
 
 
விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதி. இதன் தலைப்பு துப்பாக்கி என வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லையாம் காரணம் இந்த தலைப்பு அவ்வளவு எதிர்பார்ப்பை கொடுக்கவில்லையாம் இதனால் இந்த தலைப்பை மாற்றும் படை முருகதாசை கேட்டுள்ளார் விஜய் . அதற்கு முருகதாஸ் ஆம் என கூறியுள்ளாராம் இதனால் முருகதாஸ் புதிய தலைப்பை தேடி வருகிறார். இப்படம் டிசம்பர் இரண்டாம் வரம் பத்திரிகை விளம்பரத்துடன் தொடங்க உள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடி சேர்கிறார். விஜயுடன் வேலாயுதம் படத்தில் ஹன்சிகா நடித்த பாத்திரத்துக்கு நடிக்க பரிந்துரைக்கப்படு பின் நீக்கபட்டர். விஜய் லிங்குசாமி இணைய இருந்த படத்திலும் இவர் பெயர் பரிந்துரைகபட்டது. எனினும் இப்படத்தில் ஜோடி சேர்வது உறுதியாகி உள்ளது. இரண்டாவது முறையாக விஜய் ஹரிஸ் இணைவது குறிபிடதக்கதாகும். நண்பன் பட சிறிய பாடல் நண்பன் பட பாடலை மேலும் கேட்க ஆசையை தூண்டுவதால் இப்பட பாடலும் கண்டிப்பாக ஹிட்டா அமையும்.

நண்பன் இசை வெளியீட்டு விழா

 
 
 
விஜய் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் நண்பன். இப்படத்தின் இசை வெளியீட்டை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது ஜெமினி பிலிம். இந்த நிறுவனமானது தனுஸ் நடித்த மயக்கம் என்ன மற்றும் விக்ரமின் ராஜபாட்டை ஆகிய படங்களை தமது நிறுவனத்தின் உடாக வெளியிட்டுள்ளது. தனது சொந்த தயாரிப்பான நண்பன் படத்தின் இசை வெளியீட்டிற்கு பிரபலங்கள் பலரை அழைக்க உள்ளது என தெரிய வந்துள்ளது. ரஜனி கமல் முருகதாஸ் சங்கர் மற்றும் நண்பன் படக்குழுவினர் மற்றும் ஏனைய தமிழ் சினிமா பிரபலங்களும் வர உள்ளனர். ஹரிசின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்படும். இவ் இசை வெளியீட்டை டிசம்பர் 10௦ எதிர்பார்க்கலாம். விஜயின் சமிபத்திய படமான காவலன் வேலாயுதம் படங்களை தொடர்ந்து இப்படமும் ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சங்கர் விஜய் கூட்டனி முதல் முதல் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாக உள்ளது. புது குழு இப்படத்தில் பணி ஆற்றுவதால் இப்படம் கண்டிப்பாக வெற்றிக்கனி பறிக்கும் என நம்பலாம். பொங்கள் வெளியீட்டில் அதிகளவு திரையரங்குகளை நண்பன் படம் கைபற்றி உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

Popular Posts

Popular Posts