Sunday, January 29, 2012

விஜய்க்கு பொருத்தமான கதாநாயகி யார்? Who looks more hotter to Vijay?

இளைய தளபதி விஜய் நிறைய கதாநாயகிகளுனட் திரையில் நடித்திருந்தாலும். சில
டூயட் பாடல்களே கண்ணில் வந்து போகக்கூடியன.
சிலரோடு கெமிஸ்ட்டரி ஒத்துப்போகும்.. சிலரோடு தங்கை போல இருக்கும்..
சிலரோடு பார்க்கையில் ஆன்டி போல இருக்கும்.
உங்களுக்கு யாரோடு விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறீர்கள்
என்பதை பக்கத்திலுள்ள சர்வேயில் குறிப்பிடுங்கள்.
பெப்பிரவரி 14 அன்று வரை கணக்கெடுப்பு நடக்கும்.
காணப்படும் கதாநாயகிகளின் பெயர்
------------------------------------------------->
த்ரிஷா
அசின்
தமன்னா
நயன்தாரா
சிம்ரன்
ஜெனிலியா
அனுஷ்கா
புதுமுகம்
யாருமில்லை

Popular Posts

Popular Posts