Saturday, December 24, 2011

Nanban mp3 song free download

 
 

Free Mp3 Tamil Songs Download From The Movie Nanban
Music By Harris Jayaraj

Nanban - Harris Jayaraj

Nanban - Harris Jayaraj

Nanban Tamil Movie, Nanban Songs Free Download Music By Harris Jayaraj - Nanban

Featuring : Vijay, Jeeva, Srikanth, Ileana, Sathyaraj

Production : Gemini Film Circuit
Starring : Vijay, Jeeva, Srikanth, Ileana, Sathyaraj
Director : S. Shankar
Lyrics : Na. Muthukumar, Pa.Vijay, Karky & Viveka

Askku Laska - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Vijay Prakash, Chinmayi, Suvi (Rap Voice)

En Frienda Pola - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Krish, Suchith Suresan

Endhan Kan Munney - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Aalaap Raju

Heartiley Battery - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Hemachandran, Mukesh

Irukkaannaa - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Vijay Prakash, Javed Ali, Sunidhi Chauhan

Nalla Nanban - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ramakrishnan Murthy

Movie Nanban Review by NewTamilHits.com

 

Vijay-in Nanban AUDIO RELEASING on Dec 23rd 2011. The film is expected to release in 2012 during the festive occasion of Pongal.


Free Listen & Download High Quality ORIGINAL CD-Rip 320kbps Nanban Songs


Nanban

Nanban (Tamil: நண்பன்; English: Friend) is an upcoming Tamil comedy film to be directed by S. Shankar. The film features an ensemble cast that includes Vijay, Jeeva, Srikanth, Ileana D'Cruz and Sathyaraj. The soundtrack and background score will be composed by Harris Jayaraj, working with Shankar for the second time after Anniyan (2005). Filming began in March 2011 following a lengthy delay in casting.
It is a remake of the 2009 Bollywood film 3 Idiots, which was in turn based on the novel Five Point Someone by Chetan Bhagat. The film is also expected to be simultaneously made in Telugu, with a slightly different cast. The film is expected to release in October 2011 during the festive occasion of Diwali.
 
Warning :
Songs & Mp3s are only a trial version, Please go to your local retailer & buy the original version of CD's and cassetes these Media files. The songs here are for promotional purpose only. Making CD's from MP3 files is illegal.These are provided to give users the idea of best music. All the rights are reserved to the audio company. NewTamilHits.com or blog owners hold no responsibility for any illegal usage of the content.

Any disclaimer can contact by Email :
admin@NewTamilHits.com

Nanban Wallpapers

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஜய் நடிக்கவிருந்த பகலவன் சீமான் பேட்டி

 
 
அதிமுக ஆட்சிக்கு வர, தனது அதிரடி அணல் பறக்கும் பிரச்சாரம் வாயிலாக முக்கிய காரணமாக இருந்தார் சீமான்.
அதேபோல தனது படங்களை முடக்க நினைத்த திமுக மற்றும் சன் டிவிக்கு எதிராக கொதித்தெழுந்த விஜயும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனும் தங்களது விஜய் மக்கள் இயக்கத்தை அதிமுக அதரவு இயக்கமாக மாற்றினார்கள்.
இதனால் விஜய்-சீமான் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்பே விஜய்க்கு பகலவன் கதையைச் சொன்னார் சீமான். விஜய்க்கும் பகலவன் கதை பிடித்துப் போய்விட, அப்போது காவலன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட விஜய் " சீமானிடம் பகலவன் என்ற கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருகிறது. எப்போது படம் தொடங்கும் என்று இப்போது சொல்ல முடியாது" என்றார்.

இன்னோரு பக்கம் பிரபல தயாரிப்பாளரான தாணு " பகலவன் படத்தை தயாரிப்பதில் பெருமையடைகிறேன். எனது திரையுலகம் வாழ்கையின் லட்சியப் படமாக பகலவன் இருப்பான்" என்று தான் கலந்து கொண்ட திரைவிழாக்கள் பலவற்றிலும் பேசினார். அதேபோல இந்தப் படத்தின் மொத்த பாடல்களையும் எழுதவிருந்த கவிஞர் அறிவுமதியும் " தமிழ்த்திரையின் முக்கியமான படைப்பாக பகலவன் இருப்பான்" என்றார். ஆனால் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சீமான் இயக்கத்தில் பகலவன் படம் தொடங்கும் என்றுதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பகலவனைத் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. நாகை மீனவர் படுகொலைப் போராட்டம், ராஜிவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவரின் விடுதலைக்காக தமிழம் முழுவதும் பொதுக்கூட்டம், அதன்பிறகு கூடன்குளம் அனு உலைக்கு எதிராக போராட்டம் என, சீமான் ஜனநாயக வழியில் நாம் தமிழர் இயக்கம் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார். அவரது தலைமையிலான இயக்கமும் வளர்ச்சியை எட்டியிருகிறது.

இந்நிலையில் சீமானின் தமிழ்தேசியத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியிருக்கும் பகலவன் படத்தில் நடித்தால் தனக்கு வெற்றிபடமாக அமையும் அதேநேரம், நாம் தமிழர் இயக்கத்துக்கு பெரிய பிரச்சார சாதனமாக ,அந்த இயக்கத்தின் கொள்கைகளை விளம்பரம் செய்தமாதிரி ஆகிவிடும் என்று எஸ்.ஏ.சியும், விஜயும் முடிவெடுத்து, இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம்.

பகலவனில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல் நம்மை எட்டியதுமே, இதை உறுதிபடுத்திக்கொள்ள சீமானை தொடர்பு கொண்டு கேட்டப்போது. " ஆமாம்! விஜய் பகலவனில் நடிக்க வில்லை. ஏன் என்ற காரணத்தை நான் இப்போது வெளிபடுத்த முடியாது. தற்போது தமிழ்மக்கள் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்குப் போராடவே நேரம் போதவில்லை. அதனால் சினிமா இயக்க இப்போதைக்கு நேரமில்லை. எனவே பகலவனை படமாக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

அப்படியே படமாக்கினாலும் அதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள். பகலவனக்கு முன்பு கோபம் படத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது" என்று தெள்ளத்தெளிவாக சொன்னார் நம்மிடம். ஆனால் விஜய் பகலவனில் நடிக்க மறுத்த காரணத்தை எக்காரணத்தைக் கொண்டும் அவர் வெளிபடுத்த தயாராக இல்லை. அதேபோல தம்பி படத்தின் பாகம் இரண்டை எடுக்க இருப்பதாக வந்த தகவலைக் கேட்டும் சிரித்தார் நம்மிடம்.

'நண்பன்' இசை வெளியீடு

 
 
 
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. '3 இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ( டிச.23) கோவையில் நடைபெற்றது.

விழாவில் இருந்து சில தகவல் துளிகள் :

* விழாவை மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்.

* விழாவிற்கு ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், அனுயா, விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

* Belly Dance உடன் நிகழ்ச்சி துவங்கியது. அதன் பின்னர் நடன இயக்குனர் ஷோபி நடன அமைப்பில் 'அஸ்கு லஸ்கு' பாடலுக்கு நடனக் குழுவினர் நடனமாடினார்கள்.

* ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன் அனைவரும் ஷங்கரைப் பற்றியும் விஜய்யைப் பற்றியும் பேசினார்கள். விஜய்யின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் கூட்டம் ஆரவாரம் செய்தது.

* ஜீவா பேசும்போது " இவ்ளோ வெற்றிக்கப்பறமும் ரொம்ப சிம்பிளான நபர் விஜய். அவர்கிட்டேந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்., ஷூட்டிங்ல ஷங்கர் சார் எந்த விதமான டென்ஷனும் இல்லாம கூலா எல்லா விஷங்களையும் ஹாண்டில் பண்ணுவாரு.. ரொம்ப நல்லா இருந்தது 'நண்பன்' ஷூட்டிங் " என்றார்.

* படத்தின் First Cut, டிரெய்லர் திரையிடப்பட்டது.
* விஜய் : " நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருது. ண்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்.. சௌத்ரி சார் தயாரிச்ச சில படங்கள்ல நான் நடிச்சிருக்கேன். 'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு !"

* விஜய்யை மிர்ச்சி சிவா பாடச் சொல்ல, " ஏதோ உன்னாலே.. " பாடலை விஜய் பாடினார். விஜய்க்கு ஆளுயரய மாலையும் கிரீடமும் அணிவித்தார்கள்.

* ஷங்கர் : " எந்திரன் ஷுட்டிங்ல எதிர்பாராத விதமா ஒரு நாள் தாமதம் ஆக, நான் 3 இடியட்ஸ் படம் பார்க்கப் போனேன். அது நல்லா இருந்துச்சு.. அதுக்கப்பறம் அதை நான் தமிழ்ல டைரக்ட் பண்ண வாய்ப்பு வந்தப்ப, ஒத்துகிட்டேன்.

ரஜினிக்கு அப்பறம் கரெக்ட் டயத்துக்கு ஷுட்டிங்குக்கு வருவது விஜய் தான் ! மொதல் நாளே மறுநாள் சீன் என்னன்னு கேட்டுகிட்டு போயிருவாரு.. மறுநாள் ஹோம் வொர்க் பண்ணிகிட்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாரு.. ரொம்ப சின்சியரான நடிகர் விஜய். விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் !"
* எஸ்.ஜே சூர்யாவை எந்திரன் படத்துல நடிக்க கேட்டபோது கூட மறுத்துட்டாரு.. ஆனா இந்த படத்துல நடிக்க ஒத்துகிட்டதுக்கு காரணம் அந்த ரோல் ! அதே மாதிரி, சத்யன் இந்த படத்துல அசத்தியிருக்காரு.. "

* SAC : " இன்று உலகமே திரும்பிப் பார்க்கிற என் மாணவன் ஷங்கரைப் பாராட்டுவது பெருமையா இருக்கு ! "

* விஜய் ஷங்கருக்கு பொன்னாடை, மாலை போட, ஷங்கர் மாலையை SAC-க்கு போடுகிறார்.

* இசையை SAC வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொள்கிறார்.

* திரையில் ஓடும் இசை வெளியீட்டைக் காண கொடுக்கப்பட்ட 3D கண்ணாடியை அணிந்து கொண்டு ரசிகர்கள் பார்த்தார்கள்.

எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும் - ஷங்கர்

 
 
 
நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.
ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.
நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.
இவ்வாறு ஷங்கர் கூறினார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-
எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.
நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஷூட்டிங் பிசியால் அன்னாவை பார்க்க முடியல : விஜய்

 
 
ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில் இருந்ததாகவும், அதனால் தன் அப்பா சந்திரசேகரை அனுப்பி வைத்து தன் ஆதரவை தெரிவித்ததாக விஜய் கூறினார்.

Watch Video Of NANBAN Making An Intro Online

 

Watch Video Of NANBAN Making An Intro Online
irected by: S.Shankar

Dialogues: S.Shankar, Madhan Karky

Screenplay: Abhijat Joshi, Rajkumar Hirani

Cast: Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, Ileana D'Cruz, S.J.Surya
, Sathyan
Music: Harris Jayaraj

Watch Nanban Movie Online – Theatrical Trailer HD

 

Watch Nanban Movie Online – Trailer, Nanban Movie Online – Trailer, Nanban Movie Trailer,
Directed by: S. Shankar

Written: S. Shankar, Madhan Karky

Story: Abhijat Joshi, Rajkumar Hirani

Cast: Vijay, Jeeva, Srikanth, Ileana D'Cruz, Sathyaraj, S. J. Surya
,sathyan
Music: Harris Jayaraj

Popular Posts

Popular Posts