ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ' துப்பாக்கி '.
விஜய் , காஜல் அகர்வால் நடிக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ்
சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
' ஸ்மாக் தட் ' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின்
உச்சத்திற்கு சென்றவர்அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான ' ரா.ஒன் '
படத்தில் ' சம்மக் சலோ.. ' என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி
திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
மும்பை வழியே சென்னைக்குள்ளும்நுழைகிறது அகான் குரல். அகான் '
துப்பாக்கி ' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு
விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
ரா.ஒன் ' சம்மக் சலோ ' பாடலைவிட அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும்
என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ்.
விஜய் , ஏ.ஆர்.முருகதாஸ் , சந்தோஷ்சிவன் , ஹாரிஸ் ஜெயராஜ் , அகான் என
தோட்டாக்களை நிரப்பி வருகிறது ' துப்பாக்கி ' !
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Friday, January 20, 2012
Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
"நண்பன் படத்தில் , இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை களங்கப்படுத்தி , அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள , இயக்குனர் ஷங்கர் மீது...
-
கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்த...
-
In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirm...
-
Ilayathalapathy Vijay revealed that it was not a cakewalk for him as far as acting career is concerned despite his dad SA Chandras...
-
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களி...
-
Malayalam actor Jayaram, who had done a cameo in Ponner Shankar, is all set to make his comeback to Tamil films. Well, he has been ...
-
Cast: Vijay, Genelia, Hansika Motwani, Saranya Mohan, Santhanam Direction: Jeyam Raja Music: Vijay Antony Productio...