
சீயான் விக்ரம், இளைய தளபதி விஜய், சூர்யா மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என அபிஷேக் பச்சான் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதும் சமீப காலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தெளிவான திரைக்கதையில் வெளியாகிறது என்று கூறிய அபிஷேக், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களை விரும்பி பார்த்த வருவதாகவும் அபிஷேக் கூறினார்.
இவர்களின் நடிப்பும், ஆக்ஷனும் தன்னை வெகுவாக கவர்ந்து உள்ளதாக அபிஷேக் கூறினார். மேலும் நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும், சரியான கதை அமைந்தால் நடிப்பேன் என்று அபிஷக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment