Sunday, January 1, 2012

நண்பன் அமெரிக்கா வெளியீட்டு தகவல்

 
 
 
விஜய் நடிப்பில் ஜெனவரி 12ம் திகதி உலகம் முழுவதும் வெளிவர உள்ள படம் நண்பன். இதில் விஜய் பஞ்சவன் பாரிவேந்தனாகவும் ஜீவா சேவற்கொடி செந்திலாகவும் சிறிகாந்த் வெங்கட்ராமக்ரிச்னனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளிவந்ததுமே அனைவருக்கும் படம் பார்க்கும் ஆசையை மேலும் அதிகரித்தது. இப்படத்தில் விஜயின் காதலியாக இலியான நடித்துள்ளார். இப்படம் நல்ல கதையுள்ள தமிழுக்கு ஏற்ற படமாக வெளிவர உள்ளது.
சத்தியராஜ் விருமாண்டி சந்தானமாக நடித்துள்ளார். இவரை வைரஸ் கிருமி என சிறிகாந்த் அடிக்கும் லூட்டி படத்துக்கு பிளஸ். இவர் இலியானாவின் தந்தையாகவும் பேராசிரியராகவும் வருகிறார்.
சங்கரின் கல்லுரி கலாட்டவை கொண்டு வெளிவர உள்ள படத்தின் அமெரிக்காவின் விபரங்களுக்கு கீழே உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
GK Media Inc.
Mohan @303-332-6852
nanban.usa@gmail.com

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts