தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. |
தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன. இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர். நண்பன், பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். நண்பன், வேட்டை ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கல் தின கொண்டாட்டமாக தமிழ்நாட்டில் திரையிடப்படுகிறது. வருகிற 12 ம் திகதி சென்னையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நண்பன், வேட்டை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. |
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Tuesday, January 3, 2012
அதிகளவு திரையரங்குகளை கைப்பற்றிய நண்பன்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்...
-
ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா , சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '....
-
வருமா வராதா என்ற விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை இன்று காலையிலேயே துடைத்து துர எறிந்திருக்கிறது அந்த விளம்பரம். சென்னை மற்றும் புறநகரை ...
-
யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க...
-
நண்பன் திரைப்படத்திற்காக Why This Kolaveri Di பாடலைப் போன்ற "என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்" பாடலுக்...
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate ...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...

No comments:
Post a Comment