சுமாரான கூட்டம், சூப்பரான கொண்டாட்டம் என இந்த வருட செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறைவாக முடிந்திருக்கிறது. தமிழக அணியை பொறுத்தவரை மைதானத்துக்கு வெளியே அனைவரையும் கவர்ந்தது மகனுடன் வந்து வீரர்களை உற்சாகப்படுத்திய விஜய்.
தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ந்து போன விஜய் அணி வீரர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை அரேஞ்ச் செய்தார். இதில் அணி வீரர்களுடன் திரையுலக பிரபலங்களும் கலற்து கொண்டனர்.
அடுத்தமுறை நீங்களே கேப்டனாயிடுங்க தளபதி.
No comments:
Post a Comment