நடிகர் விஜய் ரசிகர்கள் இன்று காலை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் திடீர் முற்றுகையிட்டனர். தேவி அல்லது தேவி பாரடைஸ் தியேட்டரில் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை திரையிட கோரி கோஷமிட்டனர்.
தியேட்டர் மானேஜரையும் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் 2 ஆயிரம் ரசிகர்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த 2 தியேட்டர்களிலும் சூர்யாவின் "7 ஆம் அறிவு" படம் திரையிடடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment