பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நண்பன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்படத்தில் உள்ள சில வசனங்களை மாற்றும்படி அதிகளவான கடிதங்கள் சென்றதால் எஸ்.எ.சந்திரசேகர் படத்தின் இயக்குனர் சங்கரை அழைத்து மாற்றங்களை செய்யும் படி கூறியுள்ளார். உடனே இப்படத்தில் உள்ள ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் சமூகத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாலே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது. பாரி , பூரி ககூசே சாரி ஆகிய வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளன.
இப்பம் தரமான மற்றும் மாபெரும் வெற்றி பெற்றதால் அதிகளாவான விருதுகளை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment