Friday, November 18, 2011

விஜய் படத்துக்கு ஹீரோயினை மாற்றினார் முருகதாஸ்!

 
 
 
சூர்யா நடித்த '7ஆம் அறிவு' படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு 'மாலை நேரத்து மழைத்துளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமான இதில் கதாநாயகியாக நடிக்க ஏஞ்செலினா ஜான்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருடன் விஜய் இணைந்து போஸ் கொடுத்த போட்டோகளும் எடுக்கப்பட்டது. ஆனால், ஷூட்டிங்கிற்காக முருகதாஸ் கேட்ட தேதிகளை ஏஞ¢செலினாவால் தர முயடிவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் ஹீரோயின் சோனம் கபூர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதற்கிடையே காஜல் அகர்வால்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.



No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts