Friday, October 28, 2011

கலெக்ஸனை அள்ளும் வேலாயுதம் - ஸ்பெஷல் ரிப்போட்

 
 
 
விஜயின் வேலாயுதம் படம் நேற்று லண்டன் இலங்கை போன்ற நாடுகளிலும் இன்று இந்தியாவிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் வெளியாகியது.தீபாவளி ஸ்பெசலாக வெளியாகிய வேலாயுதம் படம் அதிகளவான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட போதும் அதிகளவான சனங்கள் கொண்ட காட்சியாக வெளியிட்ட தியேட்டர் எல்லம அமைந்துள்ளது.இலங்கை மலேசியா சிங்கப்பூர் லண்டன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இன்று வெளியிட்ட முதன் நாளே விஜயின் வேலாயுதத்துடன் வெளியாகிய ஏனைய தீபாவளிப்படங்களை விட அதிகளவான வரவேற்பை வேலாயுதம் பெற்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் அதிகளவான திரையரங்குகளில் வெளியாகிய இத்திரைப்படம் மிக அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கையில் அதிகளவான விஜய் ரசிகர்கள் இருக்கும் பொழுதும் இப்படத்திற்கு மாபெரும் ஓப்பினிங்க் கிடைத்துள்ளது. சினிவேல்டில் நேற்று இரவு வெளியிட்ட இப்படத்திற்கு இரவிரவாக அதிகளவான ரசிகர்கள் இருந்து படத்தை பார்த்தனர். இன்று இலங்கையின் ஏனைய இடங்களிலும் வேலாயுதம் படத்திற்கு இதே நிலைமைதான்.அதிகளவான ரசிகர்கள் வரிசை வரிசையாக படத்தின் ரிக்கெட்டுக்காக வரிசையில் நிற்கின்றனர் .வேலாயுதம் படத்திற்கு அதிகளாவா பெனர்கள் வாழைமரங்கள் எனக்கட்டப்பட்டு வேலாயுதம் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வெளியிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல கலெக்சன் இன்று கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். வேலாயுதம் வெற்றி வேலாயுதமாக கலக்க ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts