Ilayathalapathy Vijay has always insisted his fans to involve themselves in social welfare issues than involving fans affairs The actor has now come up with a noble plan to encourage school students .Vijay talking after releasing Vatsan Chakravarthy's Thalapathy Anthem said that He is interested to involved himself in encourage districts toppers of class 10 and 12 with a dinner or lunch with him and he has also expressed his interest to compliment them with a useful gift.It is worth mentioning that Vijay is the only actor to open a Free Computer Institution and offer educational aid to students who are not financially stable.Vijay heroism contines even on off screen.
Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Thursday, April 12, 2012
Tuesday, April 10, 2012
Ilayathalapathy Vijay to release Thalapathy anthem
There are few actors who are very close to fans and appreciate their activities,Ilayathalapathy Vijay is one among them. Vatsan Chakravarthy who featured in Engeyum Eppodhum is said to be a huge fan of Vijay and he used to love Vijay's realistic acting skills, personal behavior , humanity and social responsibility.Owing all to this Vatsan came with an idea to perform a anthem on his idol , a promo of the song was released in the internet few months back and it went on to become a rage.The team has decided to release the anthem as a album tomorrow and the album will be released by none other than actor Vijay himself. Fans are looking forward for the energetic album praising their matinee idol.
Monday, April 2, 2012
A.R.Murugadoss does it for Ilayathalapathy
A.R.Murugadoss is a busy man these days , he was on a non stop schedule travelling all the way from Mumbai to Bangkok to shoot some important sequences for his upcoming flick Thuppaki which features Ilayathalapthy Vijay and Kajal Agarwal in the lead.Ace director will be seen in a cameo role for this movie . It is said that at first the director hesitated to perform the role but it was Vijay who convinced the director to perform a cameo accepting his request the director did the role which was appreciated by the entire cast and crew.Talking about the other news from the camp ,the director seems have to impressed by Vijay's behaviour on the sets , in his micro blogging page he said that he was thoroughly impressed when he found that Vijay never used a mobile phone on the sets at all.The team is on the way to Chennai to complete the first look posters which will be released on Tamil New Year.
Thursday, March 29, 2012
Vijay-Vijay project confirmed
Director Vijay is always keen on teaming up with Ilayathalapathy Vijay in near future. Actor Vijay is currently awaiting the release of Thuppakki, directed by A.R. Murugadoss. Post which he will start working on Yohan: Adhyayam Ondru with Gautham Vasudev Menon. G.V. Prakash is the music director while the female lead is yet to be finalized.
On the other hand Director Vijay is currently busy Thaandavam with Vikram, which is almost complete. Sources say that after the completion of all these projects the duo may team up for an action entertainer. However it is still unclear whether Vijay will do this project before or after Yohan.
Monday, March 26, 2012
A.R.Murugadoss' Thuppakki News
Director A.R.Murugadoss' latest film is Thuppakki and Vijay and Kajal Agarwal are acting film. This film's shooting is proceeding well, the latest news is that Vijay sing a song in the film. The Music Director of the film Harris Jayaraj said that Vijay's voice suits very well for this song and it was a nice experience. Santhosh Sivan is the Cinematographer for this film, he is trying many new techniques for this film. Shobi Paulraj is the Choregrapher for this film.
Thursday, March 22, 2012
Vijay's Vijay movie from June
Ilayathalapthy Vijay's upcoming flick with Madrasapattinam ,Dheivathirumagal fame A.L.Vijay will go on floors from June. This movie is touted to be a out and out action flick which will be made with International standards in mind . The duo is busy with their prior commitments and they will soon join for a test shoot after which they will be on a non stop schedule to exotic locations around the world to shoot .The director is also working out a new look for the actor for this flick .The movie will have G.V.Prakash scoring music for Ilayathalapathy Vijay's flick for the first time and he has already assured Vijay fans that he will definitely make their idol to sing in this album as well.Meanwhile director A.L.Vijay is busy shooting for Vikram starrer Thaandavam which will have Anuskha and Amy Jackson sharing the screen space for the first time which is also an action oriented flick.
Wednesday, March 21, 2012
துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!
Saturday, March 17, 2012
Fw: துப்பாக்கி
Wednesday, March 14, 2012
துப்பாக்கிக்காக ஒளிப்பதிவாளராக மாறிய விஜய்...!
Tuesday, March 6, 2012
மீண்டும் விஜய்யுடன் இணைந்த ஜெய்
துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நாயகன் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். |
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார். துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெய்யிடம், துப்பாக்கியில் விஜய்யின் தம்பியாக நடிப்பதற்கு திகதிகள் கேட்டுள்ளார். நாயகன் ஜெய், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே திகதிகளை தந்துள்ளார். ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தில் நாயகன் ஜெய் நடித்துள்ளார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு இளைய தளபதியுடன் மீண்டும் ஜெய் இணைகிறார். |
Monday, March 5, 2012
விஜயின் துப்பாக்கியில் புதிய பிரச்சனை
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.
காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.
ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, March 4, 2012
துப்பாக்கி படத்தில் அரை நிர்வாண காட்சியில் காஜல் அகர்வால்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகும் துப்பாக்கி படத்தில் அரை நிர்வாண காட்சியில் ஹீரோயின் காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் காஜல் அகர்வால். இதனால் மகளிர் அமைப்பினர் மற்றும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைதொடர்ந்து விஜய் ஜோடியாக துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் என்பதால் அரை நிர்வாண காட்சியில் நடிக்குமாறு ஹீரோயினிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இதற்கு காஜல் மறுப்பு தெரிவித்ததாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது பற்றி காஜலின் அம்மா வினைய் கூறுகையில்,
காஜலை பற்றி இயக்குனர் முருகதாஸுக்கு நன்றாகவே தெரியும். அவள் எப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பாள். அப்படி இருக்கும்போது இது போன்ற ஒரு காட்சியில் அவர் நடிக்க கேட்டதாக வரும் தகவலல் உண்மையில்லை என்றார்.
மீண்டும் விஜய்க்கு தம்பியாக ஜெய்
விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஜெய். ஜெய் முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது விஜய்யின் பகவதி படத்தில் தான். அந்த படத்தில் விஜய் தம்பியாக நடித்தார். அதன்பிறகு சென்னை-28, கோவா என்று பல படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து, இப்போது ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஜெய்க்கு. அதுவும் விஜய்யின் தம்பி கேரக்டர் வேடத்திற்கு. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் என பெரிய கூட்டணி படம் என்பதால் ஜெய்யும் மறுக்காமல் உடன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
Thursday, March 1, 2012
Vijay becomes producer
Actor Vijay who had been donning lead roles in the films is going to become a producer soon. Vijay is going to remake the Tamil film Sattam Oru Iruttarai which was earlier directed by his father S A Chandrasekaran. This film gave Vijayakanth a break.
Prabhu's son Vikram Prabhu who is currently acting in Kumki directed by Prabhu Solomon will be donning the lead role in this film. Vikram after completing Kumki will act in this film to be produced by Vijay. Vijay has named his production house as Ghilli Films. It is a known fact that Vijay himself was very much interested to act in the remake of Sattam Oru Iruttarai.
Wednesday, February 29, 2012
‘துப்பாக்கி’ படத்தில் சொந்த குரலில் பாடும் விஜய்!
துப்பாக்கி படத்தில், ஹீரோவாக நடித்ததுடன் ஒரு பாட்டு ஒன்னு பாடியிருக்கிறார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றி நடப்பதால் மும்பையில் சூட்டிங்கை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில், இப்படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது. துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.
இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம். ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இளையதளபதியுடன் இணையும் சத்யன்.
கொலிவுட்டில் நண்பன் படத்தின் மூலம் புகழின் உச்சத்தை தொட்ட கொமெடி நடிகர் சத்யன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். மேலும் இயக்குநர் ஷங்கரின், நண்பன் படத்தில் தன்னுடைய நகைச்சுவை உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த சத்யன், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.
இவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பாக்கியில் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார்.மும்பையில் நடக்கும் துப்பாக்கி படப்பிடிப்பிற்காக 55 நாட்கள் நடித்துக் கொடுக்கிறார்.துப்பாக்கி படம் முழுக்க விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் இவர், வேறு எந்த படத்திற்கும் திகதிகள் கொடுக்காமல் துப்பாக்கி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
துப்பாக்கியில் சத்யனுக்கு நகைச்சுவைக் கதாபாத்திரம் மட்டுமல்லாமல், ஒரு பிரதான கதாபாத்திரத்தை முருகதாஸ் கொடுத்திருக்கிறார்.இதனால் அதிக சந்தோசத்துடன் இருக்கும் சத்யன், நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருந்தும் அவசரப்படாமல் ஒவ்வொரு படமாக தெரிவு செய்து நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
Tuesday, February 28, 2012
[Bluray-Rip] Ra-One 2011 720p Movie [MKV]
-=: Movie Info :=-
Directed by | Anubhav Sinha |
---|---|
Produced by | Gauri Khan |
Written by | Anubhav Sinha |
Screenplay by |
|
Story by | Anubhav Sinha |
Starring | |
Music by | Vishal-Shekhar |
Cinematography |
-=: Media Info :=-
Format : MKV
Resolution : 1280 x 544
Video : H264, YUV, 24.00 fps
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் பாடும் பாடல்
இளையதளபதி தனது குரல் வளத்துக்கு ஏற்ற பாடலாக இருந்தால் மட்டுமே பாடுவார்.
ஏற்கனவே தனது படங்களில் பல பாடல்கள் பாடி இருந்தாலும் விஜய் பாடிய குத்துப் பாடல்கள் மட்டும் செம கலக்கல் ரகமாக இருக்கும். உதாரணத்துக்கு அவர் நடித்த விஷ்ணு படத்தில் " தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா" என்ற பாடலைச் சொல்ல வேண்டும்.
அதேபோல, அம்மா பாடல், டுயட், மென்னையான மெலடி என வெரைட்டியாக தனது படங்களில் பாடத்தவறவில்லை விஜய்! வெளிப்படங்களுக்கும் அழைத்தால் மறுக்காமல் பாடிக்கொடுக்கும் நல்லகுணம் விஜயிடம் உண்டு.
கடைசியாக 'சச்சின்' படத்தில் " வாடி வாடி " என்ற பாடலைப் பாடியதோடு நிறுத்திகொண்டார் விஜய்! ஒவ்வோரு படமும் முடிந்து ரிலீஸ் ஆனவுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் விஜயிடம் " ஏன் பாடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு விஜயின் நேர்மையான பதில் " நான் பாடுறமாதிரி இருந்தா கூப்பிட்டிருக்க மாட்டாங்களா?".
தற்போது துப்பாக்கி படத்துக்காக ஹாரீஸ் ஜெயராஜ் கூப்பிட்டே விட்டார் விஜயை! துப்பாக்கி படத்தில் இடம்பெறும் ஒரு கிளப் சாங்குக்கான மெட்டை, சினிமா வேலைநிறுத்த சமயத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் ஸ்டூடியோவுக்கு எதிர்பாராமல் வந்த விஜய்க்கு போட்டுக் காட்டி " இந்தப் பாடலை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
நீங்களே வந்தது நல்ல டெலிபதி. முயற்சித்துப் பாருங்கள்" என்றாராம். விவேகா எழுதியிருக்கும் அந்தப் பாடலை மெல்ல பாடிய விஜய்க்கு சட்டென்று பிடித்து விட, பொறுமையாக பல டேக்குகள் எடுத்து சிறப்பாக பாடிக்கொடுத்தாரம் விஜய்.
விஜயின் புதிய அவதாரம்
இதுவரை நடிகராக, அதுவும் ஹீரோவாக மட்டுமே வலம் வந்த நடிகர் விஜய், விரைவில் தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறாராம். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ரேக் கொடுத்த, சட்டம் ஒரு இருட்டறை படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்ய போகிறாராம் விஜய். படத்தின் ஹீரோவாக நடிகர் விக்ரம் பிரபு(இளைய திலகம் பிரபு மகன்) நடிக்கிறாராம். தற்போது விக்ரம் பிரபு பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் விஜய் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீ-மேக்கில், விஜய் நடிக்க ரொம்பவே ஆர்வமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சொந்தக் குரலில் விஜய் பாடல்
அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.
'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த படம் ! : ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி. இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன். இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. " என்று தெரிவித்து இருக்கிறார். |
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்
விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும். முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. 'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள். தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம். |
Popular Posts
-
ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா , சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '....
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate ...
-
In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirm...
-
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் ...
-
துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத...
-
Gautham Vasudev Menon is doing four projects at a time�- 'Neethane En Ponvasantham', which he is simultaneously making...
Popular Posts
-
ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா , சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '....
-
Vijay fans celebrated Velayutham's success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate ...
-
In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirm...
-
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... இப்படி வரும் விஜய்யின் பஞ்ச் டயலாக்குகளை கேட்பதற்காகவே காதுகளை கூர்...
-
Img Super Singer Vijay Super Singer Vijay » » Super Singer Vijay Super Singer Vijay December 29th, 2013 | | Tags: Vijay Nope, this is not t...
-
கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் ...
-
துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார். கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத...
-
Gautham Vasudev Menon is doing four projects at a time�- 'Neethane En Ponvasantham', which he is simultaneously making...