Tuesday, December 13, 2011

மீண்டும் பாடும் விஜய்

 
 
 
விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாச்குமார் . இவர் தான் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிடரில் தெரிவித்தார். இப்படதிற்குரிய முற்பணத்தை தயரிபலரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அறிவித்தார். விஜய் ஜி.வி.பிரகாச்குமார் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாச்குமார் கூறியுள்ளார். விஜய் ஏற்கனவே பாடிய பாடல்கள் ஹிட் அடைந்தது என்பது குறிபிடதக்கதாகும். அந்த வகையில் இப்பாடலும் வெற்றியடையும் என்பதை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts