Tuesday, December 13, 2011

விஜய் சீமான் பட நிலை என்ன?

 
 
விஜய்யிக்காக காத்திருந்த சீமான் தற்போது பொறுமையை இழந்துவிட்டதாக தெரிகிறது. இளைய தளபதி விஜய்யை வைத்து 'பகவலன்' திரைப்படத்தை இயக்க முடிவு செய்த சீமான் விஜய்யின் கால்ஷீட்டிற்காக காத்திருந்தார். ஆனால் இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், மற்றும் விஜய் இயக்கும் படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது 'பகவலன்' படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம் சீமான். ஆனால் இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts