அந்த முன்னோட்டத்தின் இறுதியில் டபுள் டமாக்கா என வெளிப்படுத்தி விஜயின் நண்பன் பட பாடல் வெளியீடும் ஹரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியும் டிசம்பர் மாதம் 23 ம் திகதி கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் என விளம்பரப்படுத்தப்பட்டது.
விஜயின் நண்பன் பட இசையை எதிர்பார்த்த ரசிகர்கள் 23 ம் திகதி முதல் நண்பன் பாடல்களையும் கீட்க முடியும். கோயம்புத்தூர் விழாவில் பங்கு பற்றுபவர்களுக்கு மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சியாக அமையும். இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கு பற்ற உள்ளனர் என்ற விடயங்களை மிகவில் அறியத்தருவோம் எங்களுடன் இணைந்திருங்கள் . கிறிஸ்மஸ் வெளியீடாக நண்பன் பாடல்கள் விஜய் ரசிகர்களை மட்டும் அல்ல ஏனைய ரசிகர்களையும் கவரும் என நம்பலாம்.
No comments:
Post a Comment