இந்த நிகழ்சியுடன் ஹரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்சியும் இடம்பெற உள்ளது.
நண்பன் இசை வெளியீடு ரிக்கடுகளை லெவிஸ் அடிடாஸ் ரீபோக் அவுட்லெட்ஸ் (Levis, Adidas, Reebok outlets ) ஆகிய இடங்களில் பெர்ருகொள்ளமுடியும். ஹிந்துஸ்தான் கல்லூரியின் அனுமதி பகுதியிலும் டிக்கெட்டை பெற முடியும். இணைய தளமான bookmyshow.com and ticketnew.com. ஆகியவற்றிலும் முற்பதிவு செய்து கொள்ளலாம்.
Online Bookings :
http://in.bookmyshow.com/events/Harris-Jayaraj-Live-Concert/ET00007802
http://www.ticketnew.com/OnlineTheatre/online-movie-ticket-booking/Events/Harris-on-the-edge.html
நண்பன் இசை வெளியீட்டு விளைவை ஜெயா டிவி ஒளிபரப்ப உள்ளது. ஏற்கனவே இந்த தொலைக்காட்சியானது ஹரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்சியின் ஒலிபரப்பு அனுமதியை வாங்கியுள்ளது. இரண்டும் ஒரே nal நடைபெற உள்ளத்தால் இந்த நிகழ்சி ஜெயா ரிவிக்கு போயுள்ளது.
இந்த படத்தின் ஒலிபரப்பு உரிமையை இன்னும் ஜெமினி பிலிம் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தானே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment