Tuesday, December 13, 2011

நண்பனால் சந்தோஷத்தில் ஹிரிஷ்

 
 
 
பின்னணி பாடகரான ஹிரிஷ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் காரணம் அவர் பாடிய பாடல் வெளிவர முதலே மாபெரும் வெற்றியடந்ததே காரணம் ஆகும். ஹிரிஷ் நண்பன் படத்தில் பாடியுள்ள பாடல் என் பிரண்டை போல பாடலாகும். இப்பாடல் நண்பன் படத்தின் முன்னோட்டதுடன் வெளியானது. வெளிவந்த நாள் முதலே இப்பாடல் அனைவரும் மிக நல்லக வந்துள்ளது என பாராட்டியுள்ளனர். இப்பாடல் முழுமையாக வெளிவந்ததும் இன்னும் பாராட்டு குவியும் என நம்பிக்கையில் உள்ளார் ஹிரிஷ். விஜய் படத்தில் ஏற்கனவே இவர் பாடிய சின்னதாமரை பாடல் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். விஜயின் ரசிகர் ஹிரிஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts